இல்லம்எம்மைப்பற்றிதொடர்புகள்தொடர்புகள்
தேடல்: Site Web
 
10 last posted articles Make this site your Homepage e-mail us

   தலைவாசல்
   கட்டுரைகள்
   கவிதைகள்
   சிறுகதைகள்
   பதிவுகள்
   நிகழ்வுகள்
   தலைவரின் சிந்தனைகள்



MonTueWedThuFriSatSun
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30


தேசத்தின் குரல்





தேசத்தின் குரல்

» newsletter

Subscribe
Unsubscribe

 
அரசின் இராணுவ மேலாதிக்க கனவை தகர்த்த குண்டு

ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் தாஜ்சமுத்திரா ஆடம்பரவிடுதியின் மொட்டை மாடியில் காலிமுகத்திடல் வீதியை பார்த்தபடி இந்து சமுத்திரத்தின் அலைகளை தழுவிவந்த இதமான காற்றில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த ஒரு உல்லாசப்பயணியின் அனுபவம் இது.
கெப்பிற்றிக்கொல்லாவவில் நடந்தது என்ன?

அம்பலமாகி வரும் கொடூர சதிச்செயல்கள்...
ஒஸ்லோ - முனை: முடிவாட்டம் ஆரம்பம்?
ஐரோப்பாவின் முக்கிய நகரமொன்றில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற சிங்கள பேராசிரியர் ஒருவர்...
நேர்காணல்: ஓவியர் விஜிதன்

கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை
இரக்கமற்ற இரவுகளின் வலி
அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான தனது நடவடிக்கைகளில் ஒன்றாக சந்தெகிக்கப் படுபவர்களை அவர்கள் எந்த நடுகளைச் சேர்ந்தவர்களாக இரந்தாலும் அந்தந்த நாடுகளில் இரகசியமாகக் கைது செய்து இரகசிய விமானங்கள் மூலம் சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட குடியகல் வரவு சட்டவதிகளை மீறி ஐரோப்பிய நாடுகளில் இரகசியமாக அனமக்கப்பட்ட விசாரனை நிலையங்களுக்கு எடுத்துச்சென்று விசாரிப்பதையும் சித்திரவதை செய்வதையும் சி.ஐ.எ. மேற்கொண்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ஹந்தகமவின் 'அக்ஷரய"
அண்மைக்காலத்தில் கலை, இலக்கியம், சினிமா அழகியல் என்பவற்றுக்கு அப்பால் பெரும் பிரச்சினைக்குள்ளாகியிருப்பது பிரபல இளம் சிங்கள திரைப்படக் கலைஞர் அசோகா ஹந்தகமவுடைய தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படமான 'அக்ஷரய' (அக்கினி எழுத்து)தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய நம்மவர்களுக்கு ஹந்தகமவின் 'அக்ஷர'யவை விளங்கிக் கொள்வது கடினம், காரணம், சண்டை, ஆட்டம், பாட்டு,காதல் என்கிற வாய்ப்பாட்டுக்குள் இயங்கும் தமிழ்ச்சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உயர்ந்த திரைக்கலை ஆக்கமான இது, நம்மவரின் 'ரேஸ்ட்' க்குள் அகப்படப்போவதில்லை.
“வாழும் கணங்கள்”அமரதாஸ் ஒளிப்படங்கள்
அமரதாசின் ஒளிப்படங்கள் நூலாக வெளிவந்திருக்கின்றன. நூல் வெளியீட்டையொட்டி அவருடைய ஒளிப்படக் காட்சி கிளிநொச்சியில் நடைபெற்றது.
ஜேர்மனுக்கு ஓரு ஸ்ராலின்கிராட் சிங்களதேசத்திற்கு யாழ்குடா?
சிங்கள அரசின் கட்டுமீறிய வன்முறைகளும், திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பும், சர்வதேச நாடுகளின் சமச்சீரற்ற ஒருதலைப்பட்ச அழுத்தங்களும், தடைகளும் சமாதானத்தை படுகொலை செய்த நிலையில் நாலாம் கட்ட ஈழப்போர் கண்முன்னே தெரிகிறது.
எல்லாமுமான தாய் நிலத்திற்காய் மியூனிக் திரைப்படம் : ஒரு பார்வை

தாய்நாட்டில் தற்போது அங்குமிங்குமாக திட்டமிட்டு நடத்தப்பட்டுவரும் தமிழினப் படுகொலைகள், சிறிலங்காஅரசு வன்முறையந்திரத்தின் வேகத்தை முடுக்கிவிடப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
புகலிடத்து வாழ்நிலையில் தமிழ்மொழி கல்வியூட்டல்

புலம்பெயர்ந்து விட்ட ஈழத்தமிழர் வாழிடங்களிலே நோர்வேயில் தமிழ்க் கல்விப் போதனையின் வயது இரண்டு தசாப்தங்கள் எனலாம்.
 
 
வீரியரின் பூமியாக இது விளங்கட்டும்
• 
சிறிலங்கா என்றால் இப்போது உலகால் எவ்வாறு பொருள் கொள்ளப்படும்? அண்மையில் வோசிங்டனிலுள்ள ஆய்வமைப்பொன்று உலகிலுள்ள தோற்றுப்போய்விட்ட நாடுகள் பட்டியலொன்றைத் தயாரித்தது.

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் (Nazi)
• 
இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.

உண்ணாநோன்பு சர்வதேசத்தில் எமது அங்கிகாரத்துக்கான ஒரு அக்கினிப்போர்
• 
அகிம்சை வழியிலான உரிமை போராடடங்களின் மிக உயர்ந்த வடிவம் தான் உண்ணா நோன்பு, பொதுவாக இதுவே அகிம்சைபோரின் இறுதிவடிவமுமாகும்.

 
 
 
 

 

 
 
 
 
eXTReMe Tracker