இல்லம்எம்மைப்பற்றிதொடர்புகள்தொடர்புகள்
தேடல்: Site Web
 
10 last posted articles Make this site your Homepage e-mail us

   தலைவாசல்
   கட்டுரைகள்
   கவிதைகள்
   சிறுகதைகள்
   பதிவுகள்
   நிகழ்வுகள்
   தலைவரின் சிந்தனைகள்



MonTueWedThuFriSatSun
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30


தேசத்தின் குரல்





தேசத்தின் குரல்

» newsletter

Subscribe
Unsubscribe

 
Headlines
இடப்பெயர்வு
• சொந்த மண்ணையும் மனையையும் விட்டு உயிர் காக்கும் நேரத்தில் பிறிதோர் இடத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்வதை இடப்பெயர்வு என்பார்கள். இடப்பெயர்வு இருவகைப்படும். ஒன்று உள்நாட்டுக்குள் ஓரிடத்திலிருந்து இன்னுமோர் இடத்திற்கு செல்லுதல்.
பேசிக்கொண்டு அடிபடுவோம்
• சிறிலங்கா அரசு மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்ற நிலையில் இருக்கிறது. விமானக் குண்டு வீச்சு உட்பட சிங்களப் படை அனைத்தையும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அரசு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை உள்ளதாகக் காட்டிக்கொள்கிறது.
போரும் அமைதியும்
• போருமில்லை அமைதியுமில்லை என்ற இரண்டும் கெட்டான் நிலையில் நாம் இப்போது இருக்கிறோம். பெப்பிரவரி 22, 23 ஆம் நாட்களில் எட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சாதகமான முடிவுகள் எட்டாத கனியாகவே இருக்கின்றன.
இடப்பெயர்வு
சொந்த மண்ணையும் மனையையும் விட்டு உயிர் காக்கும் நேரத்தில் பிறிதோர் இடத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்வதை இடப்பெயர்வு என்பார்கள்.இடப்பெயர்வு இருவகைப்படும். ஒன்று உள்நாட்டுக்குள் ஓரிடத்திலிருந்து இன்னுமோர் இடத்திற்கு செல்லுதல்.
ஒரு பிரகடனத்தின் எதிர்வினை
- சஹானா
தாயகம் நோக்கி…
துரிதமாக ஒடிக்கொண்டிருக்கும் இந்தக் கோடைகாலத்தின் நாட்களில் ஆர்வித்த மனக்கிழர்ச்சியால் அனைவருமே ஆடிப்பாடிச் சிரித்துநிற்க, கடுமையான முகத்தோடு குறுஸ் உலாவிக் கொண்டிருந்தான். ஆகச்சிலமாதமே இங்கே தங்கும் வசந்தகாலத்தையும், வியர்வையைப் பெருக்கும் வெயிலையும், ஆடைத் தழர்த்தலையும் அனைவரோடும் கூடி அவனால் அனுபவிக்க முடியவில்லை.
யுவான் கெல்மான் (Juan Gelman)

(1930) அர்ஜென்டினாவின் தேசியக் கவி எனக் கருதப்படுபவர்
எனது வீடு …
எ. ஜோய்
ஈனஸ்வரம்
சு. வில்வரத்தினம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் கைவரிசை
மிரட்டல் இராசதந்திரத்தின் அங்கமாக ஐரோப்பிய ஒன்றியம் எமக்கெதிராக விதித்த தீர்ப்பு அமைகிறது. அமெரிக்காவின் மிரட்டல்களுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணிந்த ஒன்றியம் மிரட்டத் துணிந்துள்ளது.
முற்றுகை
க. அன்பழகன்

முகமூடி
தா. பாலகணேசன்
தாய்
அது அவர்கள்தான் எந்தவித சந்தேகமுமில்லை அது அவர்களேதான் தன்னோடு ஒன்றாய் அந்த கிராமத்தின் புழுதியைக் கிழறி விளையாடியவர்கள் தன்னோடு ஒன்றாய் எதிர்காலக் கனவுகளைச் சுமந்தபடிஅவற்றிற்காய் புத்தகங்களைச் சுமந்து நடந்த நண்பர்கள் நண்பிகள்தான்.
 
 
வீரியரின் பூமியாக இது விளங்கட்டும்
• 
சிறிலங்கா என்றால் இப்போது உலகால் எவ்வாறு பொருள் கொள்ளப்படும்? அண்மையில் வோசிங்டனிலுள்ள ஆய்வமைப்பொன்று உலகிலுள்ள தோற்றுப்போய்விட்ட நாடுகள் பட்டியலொன்றைத் தயாரித்தது.

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் (Nazi)
• 
இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.

உண்ணாநோன்பு சர்வதேசத்தில் எமது அங்கிகாரத்துக்கான ஒரு அக்கினிப்போர்
• 
அகிம்சை வழியிலான உரிமை போராடடங்களின் மிக உயர்ந்த வடிவம் தான் உண்ணா நோன்பு, பொதுவாக இதுவே அகிம்சைபோரின் இறுதிவடிவமுமாகும்.

 
 
 
 

 

 
 
 
 
eXTReMe Tracker