இல்லம்எம்மைப்பற்றிதொடர்புகள்தொடர்புகள்
தேடல்: Site Web
 
10 last posted articles Make this site your Homepage e-mail us

   தலைவாசல்
   கட்டுரைகள்
   கவிதைகள்
   சிறுகதைகள்
   பதிவுகள்
   நிகழ்வுகள்
   தலைவரின் சிந்தனைகள்



MonTueWedThuFriSatSun
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30


தேசத்தின் குரல்





தேசத்தின் குரல்

» newsletter

Subscribe
Unsubscribe

 
2006 ஜூலை மாத இதழ்
. இடப்பெயர்வு
சொந்த மண்ணையும் மனையையும் விட்டு உயிர் காக்கும் நேரத்தில் பிறிதோர் இடத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்வதை இடப்பெயர்வு என்பார்கள். இடப்பெயர்வு இருவகைப்படும். ஒன்று உள்நாட்டுக்குள் ஓரிடத்திலிருந்து இன்னுமோர் இடத்திற்கு செல்லுதல்.
. ஐரோப்பிய ஒன்றியத்தின் கைவரிசை
மிரட்டல் இராசதந்திரத்தின் அங்கமாக ஐரோப்பிய ஒன்றியம் எமக்கெதிராக விதித்த தீர்ப்பு அமைகிறது. அமெரிக்காவின் மிரட்டல்களுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணிந்த ஒன்றியம் மிரட்டத் துணிந்துள்ளது.
அரசின் இராணுவ மேலாதிக்க கனவை தகர்த்த குண்டு

ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் தாஜ்சமுத்திரா ஆடம்பரவிடுதியின் மொட்டை மாடியில் காலிமுகத்திடல் வீதியை பார்த்தபடி இந்து சமுத்திரத்தின் அலைகளை தழுவிவந்த இதமான காற்றில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த ஒரு உல்லாசப்பயணியின் அனுபவம் இது.
கெப்பிற்றிக்கொல்லாவவில் நடந்தது என்ன?

அம்பலமாகி வரும் கொடூர சதிச்செயல்கள்...
ஒஸ்லோ - முனை: முடிவாட்டம் ஆரம்பம்?
ஐரோப்பாவின் முக்கிய நகரமொன்றில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற சிங்கள பேராசிரியர் ஒருவர்...
மண்டைதீவு படுகொலைகள் இருபது வருட நினைவில்

1986ம் ஆனி பத்தாம் திகதி. யாழ்ப்பாணம் குருநகர் ஒவ்வொரு வீடுகளிலும் சோகம் பற்றிப் படர்ந்து கொண்டிருந்தநாள். மணித்தோள் நிமிர்த்திய தொழிலாளர்களை அங்கமங்கமாக வெட்டிக்கொன்றனர். சதைக் குவியலில் யார் யாருடைய அவையங்கௌன தெரியாது அள்ளி குழியில் இட்ட நாள்.
நேர்காணல்: ஓவியர் விஜிதன்

கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை
இரக்கமற்ற இரவுகளின் வலி
அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான தனது நடவடிக்கைகளில் ஒன்றாக சந்தெகிக்கப் படுபவர்களை அவர்கள் எந்த நடுகளைச் சேர்ந்தவர்களாக இரந்தாலும் அந்தந்த நாடுகளில் இரகசியமாகக் கைது செய்து இரகசிய விமானங்கள் மூலம் சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட குடியகல் வரவு சட்டவதிகளை மீறி ஐரோப்பிய நாடுகளில் இரகசியமாக அனமக்கப்பட்ட விசாரனை நிலையங்களுக்கு எடுத்துச்சென்று விசாரிப்பதையும் சித்திரவதை செய்வதையும் சி.ஐ.எ. மேற்கொண்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தலைவாசல் கட்டுரைகள்
. இடப்பெயர்வு
. ஒரு பிரகடனத்தின் எதிர்வினை
. தாயகம் நோக்கி…
. யுவான் கெல்மான் (Juan Gelman)
. இடப்பெயர்வு
. அரசின் இராணுவ மேலாதிக்க கனவை தகர்த்த குண்டு
. கெப்பிற்றிக்கொல்லாவவில் நடந்தது என்ன?
. ஒஸ்லோ - முனை: முடிவாட்டம் ஆரம்பம்?
. நேர்காணல்: ஓவியர் விஜிதன்
. இரக்கமற்ற இரவுகளின் வலி
கவிதைகள் சிறுகதைகள்
. விகோவின் உலகம்
. நேரம்
. புதைக்கப்பட்ட இறைவனுக்கு புதைந்துகொண்டிருக்கும் மனிதர்களிடமிருந்து
. யாருமே கூடவரத் தயாரில்லை
. ஒருமுறை பேசுங்கள்
. மண்ணின் மைந்தர்கள்
. ஒரு கதையும் மற்றொரு கவிதையும்……
. துவக்குப்பிடியால் வாங்கிய அடி
. ஒரு கதையும் மற்றொரு கவிதையும்…….
. மாபிள்கல் பதித்த விறாந்தை
பதிவுகள் நிகழ்வுகள்
. மண்டைதீவு படுகொலைகள் இருபது வருட நினைவில்
. வீரமுனைப் படுகொலை
. சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலை
. உடும்பன்குள படுகொலை
தலைவரின் சிந்தனைகள்
. அமைதி வழியில், மென்முறை தழுவி
. தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து
 
 
வீரியரின் பூமியாக இது விளங்கட்டும்
• 
சிறிலங்கா என்றால் இப்போது உலகால் எவ்வாறு பொருள் கொள்ளப்படும்? அண்மையில் வோசிங்டனிலுள்ள ஆய்வமைப்பொன்று உலகிலுள்ள தோற்றுப்போய்விட்ட நாடுகள் பட்டியலொன்றைத் தயாரித்தது.

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் (Nazi)
• 
இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.

உண்ணாநோன்பு சர்வதேசத்தில் எமது அங்கிகாரத்துக்கான ஒரு அக்கினிப்போர்
• 
அகிம்சை வழியிலான உரிமை போராடடங்களின் மிக உயர்ந்த வடிவம் தான் உண்ணா நோன்பு, பொதுவாக இதுவே அகிம்சைபோரின் இறுதிவடிவமுமாகும்.

 
 
 
 

 

 
 
 
 
eXTReMe Tracker